Wednesday, April 14, 2010

தமிழர் புத்தாண்டு ஸ்பெஷல் - ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த ஐந்து மாதங்களாக பதிவிடாமல் இருக்க பல காரணங்கள். சோம்பலும் ஒரு முக்கிய காரணமாக இருப்பினும், அதுவே காரணம் அல்ல. நம்முடைய கவிஞர் கனவுகளின் காதலன் தொடர்ந்து அடைமழை போல பதிவுகளை போட்டு தாகிக் கொண்டு இருக்கும்போது, நான் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என்று நினைத்து பதிவிட வந்தேன். அப்போதுதான் இந்த பதிவினை படித்தேன். அதனால் நான் என்னுடைய (பதிவிட இருந்த) பதிவை மாற்றி சற்றேனும் பொருத்தமாக இருக்கட்டும் என்று இந்த பதிவினை இடுகிறேன்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் நண்பர் கிங் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவரின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக ஒலக காமிக்ஸ் ரசிகர் அவர்களின் கைவண்ணத்தில் "தமிழ் காமிக்ஸில் ராஜாக்கள்" என்ற பதிவினை பார்த்த பின்னர் தான் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. நான் ஒரு ப்ளாஷ் கார்டன் கதையை தான் தயார் செய்து இருந்தேன். ஆனால், அந்த பதிவினை படித்த பின்னர் சரி நம்மிடம் இருக்கும் ஒரு ராஜா என்ற பெயருள்ள கதையை இடலாம் என்று முடிவெடுத்து இந்த கதையை இடுகிறேன். இந்த அட்டைப்படதினை ஒலக காமிக்ஸ் ரசிகர் எப்படி மிஸ் செய்தார் என்று தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் இன்று தமிழர்களின் புத்தாண்டும் கூட (அரசாங்கங்கள் சட்டங்களை மாற்றுவதால் பழக்கங்கள் மாறாது). அது மட்டுமில்லாமல் இன்று இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கும் கூட புத்தாண்டு தினமாகும்.

வழக்கம் போல புஸ் சாயர் கதைகளைப்போல இந்த கதையும் ஒரு அற்புதமான கதை. இதில் எந்த விதமான ஹீரோயிசமும் கிடையாது. அதனாலே இது போன்ற கதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். சாதாரண சந்தர்ப்பங்களில் நடக்கும் விஷயங்கள் எப்படி ஒரு அருமையான கதையை அமைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 1

001

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் – பக்கம் 2

002

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 3

003

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 4

004

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 5

005

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 6

006

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 7

007

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 8

008

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 9

009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 10

010

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 11

011

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 12

012

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 13

013

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 14

014

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 15

015

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 16

016

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 17

017

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 18

018

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 19

019

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 20

020

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 21

021

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 22

022

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 23

023

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 24

024

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 25

025

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் –Filler பக்கம்  1

026

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் –Filler பக்கம் 2

027

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் –Filler பக்கம் 3

028

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

33 comments:

  1. நண்பர் புலா சுலாக்கி,

    அருமையான கதை. மிகவும் நேர்த்தி. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மறந்தே போய்விட்டேன்.

    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. நண்பரே,

    புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். கதையை படித்தபின்பு மீண்டும் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  5. அருமையான கதை. சூப்பர் தெளிவான ஸ்கான். நன்றி

    ReplyDelete
  6. நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. excellent story. i have not read this story so far. thanks for the scans. they are lovely.

    ReplyDelete
  8. happy Tamil new year to one and all.

    ReplyDelete
  9. நன்றி திரு புலா சுளாகி அவர்களே.

    சிறப்பு பதிவு அருமை. இந்த கதையை நான் இதுவரையில் படித்தது இல்லை.

    ReplyDelete
  10. ஒரு வேண்டுகோள்: தொடர்ந்து பதிவிடவும். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  11. அருமையான, பொருத்தாமான பதிவு! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் விஸ்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. Happy Bday, King Viswa and thanks for the excellent scan. I have this comics(Tamil) and must have read it atleast 50 times ;-) How do I write in Tamil here and excuse me for the comments in English..

    Nantri

    ReplyDelete
  13. குணா,
    நன்றி. உங்களின் இந்த நன்றி //thanks for the excellent scan.// இந்த பதிவினை இட்ட நண்பர் திரு புலா சுலாகி அவர்களையே சாரும். அவரை பாராட்டுங்கள்.

    தமிழில் பதிவிட, இந்த லின்க்கை உபயோகியுங்கள். http://www.google.com/transliterate/indic/Tamil

    ReplyDelete
  14. வடுகநாதன்April 15, 2010 at 1:36 PM

    தோழர் புலா சுலாகி,

    இந்த கபில் தேவ் விளம்பரத்தினை மறக்கவே முடியாது. சூப்பர் போஸ்ட்.

    ReplyDelete
  15. //காமிக்ஸ் பிரியன் said...
    நண்பர் புலா சுலாக்கி,

    அருமையான கதை. மிகவும் நேர்த்தி. பகிர்வுக்கு நன்றி//

    வருகைக்கு நன்றி காமிக்ஸ் பிரியரே.

    ReplyDelete
  16. //பயங்கரவாதி டாக்டர் செவன் said...
    அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!//

    நன்றி தலைவரே.

    ReplyDelete
  17. //கனவுகளின் காதலன் said...
    நண்பரே,

    புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். கதையை படித்தபின்பு மீண்டும் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்//

    நன்றி காதலரே. அவசியம் தெரிவியுங்கள். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. //காமிக்ஸ் காதலன் said...
    அருமையான கதை. சூப்பர் தெளிவான ஸ்கான். நன்றி//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வேதா அவர்களே

    ReplyDelete
  20. //King Viswa said...
    நன்றி திரு புலா சுளாகி அவர்களே.

    சிறப்பு பதிவு அருமை. இந்த கதையை நான் இதுவரையில் படித்தது இல்லை//

    நன்றி விஸ்வா. புது கதைகளை அளிக்கவே விரும்புகிறேன்.

    ReplyDelete
  21. //அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...
    அருமையான, பொருத்தாமான பதிவு! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் விஸ்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

    நன்றி சார். உங்களின் வருகை பகிழ்வை அளிக்கின்றது.

    ReplyDelete
  22. நன்றி பூங்காவனம்.

    நன்றி போகி.

    ReplyDelete
  23. நன்றி குணா சார்.

    பதிவுகளை இடுவது நான்தான்.

    ReplyDelete
  24. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ஸ்டார்ட் மியூசிக்................................................................................................

    ReplyDelete
  26. பகிர்விற்கு மிக்க நண்றி நண்பரே. அருமை வாசித்து முடித்துவிட்டோம் ;)

    ReplyDelete
  27. இந்திர ஜாலில் வந்த காரிகன் மற்றும் ரிப் கெர்பி யின் கதைகள்
    லயன் காமிக்ஸ்இல் வந்ததாக ஞாபகம் உங்களிடம் அவை உள்ளதா இருந்தால்
    அதையும் பதியுங்களேன் நானும் தேடி பார்க்கிறேன்
    இரண்டையும் ஒப்பிட்டால் திரு விஜயன் சார் அவர்கள் தமிழகத்தில் பிறந்தது நமக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் எனலாம்
    அவர் ஒரு வாசகர் கடிதத்துக்கு பதில் தந்தது போல பக்கங்களை கட் செய்யாமல் ஓரி ஜிணலில் உள்ளதை அப்படியே
    நமக்கு தந்துள்ளார் என்பதை புரிந்து கொள்வோம் மேலும் தமிழ் மொழி மாற்றம் மிகவும் அருமையாக இருக்கும்

    ReplyDelete
  28. Cibi,

    //இந்திர ஜாலில் வந்த காரிகன் மற்றும் ரிப் கெர்பி யின் கதைகள்
    லயன் காமிக்ஸ்இல் வந்ததாக ஞாபகம் உங்களிடம் அவை உள்ளதா இருந்தால்
    அதையும் பதியுங்களேன் நானும் தேடி பார்க்கிறேன்
    இரண்டையும் ஒப்பிட்டால் திரு விஜயன் சார் அவர்கள் தமிழகத்தில் பிறந்தது நமக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் எனலாம்
    அவர் ஒரு வாசகர் கடிதத்துக்கு பதில் தந்தது போல பக்கங்களை கட் செய்யாமல் ஓரி ஜிணலில் உள்ளதை அப்படியே
    நமக்கு தந்துள்ளார் என்பதை புரிந்து கொள்வோம் மேலும் தமிழ் மொழி மாற்றம் மிகவும் அருமையாக இருக்கும்.//

    Kindly read this story: http://pula-sulaki.blogspot.com/2009/04/x-9.html

    ReplyDelete
  29. மிக்க நன்றி திரு கிங் விஸ்வா அவர்களே

    ReplyDelete
  30. ரொம்ப நன்றி நண்பரே.அடிக்கடி போஸ்ட் போடவும்.

    ReplyDelete
  31. நண்பரே,

    நல்லதொரு கதையை முழுமையாக எங்களிற்கு படிக்க வழங்கியதற்காக நன்றி. வன்முறை துளி கூட கதையில் இல்லை என்பது இதன் சிறப்பம்சம். ஸ்கேன்கள் அருமையாக உள்ளன.

    ReplyDelete
  32. Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..

    சிறை மீட்டிய சித்திரக் கதை.......

    http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

    kindly delete this comment after reading...

    ReplyDelete
  33. உங்கள் காமிக்ஸ் உலகத்தை வலைச்சரத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி
    http://blogintamil.blogspot.com/2010/06/comics.html

    எனது தளம் http://thisaikaati.blogspot.com

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin