காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. இருந்தாலும்கூட இந்த மாதம் முதல் மூன்று பதிவுகளாவது இடுவது என்று நானே ஒரு முடிவெடுத்து விட்டேன். (நான் ஒன்றும் இளைய தளபதி இல்லீங்க, நான் ஒரு தடவ முடிவெடுத்து விட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன் - அதனால எதுவும் நடக்கலாம்).
நம்ம காமிக்ஸ் பதிவுகள் பலவற்றிலும் சமீப நாட்களில் ஒரு தேக்க நிலை வந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம், அதற்க்கு ஒரு காரணம் கடந்த ஆறேழு மாதங்களாக புதிய புத்தகங்கள் ஏதும் வராமல் இருப்பது தான் காரணம். இந்த நிலை விரைவில் மாற வேண்டிக் கொண்டு இந்த பதிவை துவக்குகிறேன்.
இன்றுதான் நம்முடைய காமிக்ஸ் உலகில் மிகச்சிறந்த தமிழ் காமிக்ஸ் பதிவரும், அகோதீகாவின் தலைவருமாகிய திரு பயங்கரவாதி அவர்களின் பிறந்த நாள். பயங்கரவாதி டாக்டர் செவன் என்பது அவரின் பெயர் ஆகையால் டாக்டர் பெயரில் என்னிடம் இருந்த ஒரே காமிக்ஸ் புத்தகத்தை இங்கு பதிவிடுகிறேன். படித்து ரசியுங்கள்.
பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மர்மம் |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் – பக்கம் 01 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 02 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 03 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 04 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 05 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 06 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 07 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 08 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 09 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 10 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 11 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 12 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 13 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 14 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 15 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 16 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 17 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 18 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 19 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 20 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 21 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 22 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 23 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 24 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 25 |
|
பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே - மறுபடியும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
மீ தி பர்ஸ்ட்.
ReplyDeleteமருத்துவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். சென்ற வாரம் கலைஞருக்கு பிறந்த நாள், இந்த வாரம் இவருக்கு. How is it?
நன்றி நன்றி........ இந்த தடவை படங்கள் பெரியதாக இருக்கின்றன..... மேத்தா காமிக்ஸ் கதைகள் கெடைக்குமா?.....
ReplyDeleteஅடச்சே! தலைப்பை பார்த்துவிட்டு பயங்கரவாதி மொத்தமாக காணாமல் போய்விட்டாரென்று ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டுவிட்டேன்.
ReplyDelete//முத்து விசிறி has left a new comment on your post "டாக்டர் மறைந்த மர்மம்":
ReplyDeleteஅடச்சே! தலைப்பை பார்த்துவிட்டு பயங்கரவாதி மொத்தமாக காணாமல் போய்விட்டாரென்று ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டுவிட்டேன்.//
பட் வை திஸ் கொலைவெறி?
//முத்து விசிறி said...
ReplyDeleteஅடச்சே! தலைப்பை பார்த்துவிட்டு பயங்கரவாதி மொத்தமாக காணாமல் போய்விட்டாரென்று ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டுவிட்டேன்.//
நான் எங்கேயும் போய்விடவில்லை! இங்கேயேதான் பத்திரமாக இருக்கிறேன்!
பதிவுக்கு நன்றி!
தலைவர்,
அ.கொ.தீ.க.
வந்துட்டுரைய்ய்யா, வந்துட்டாரு.
ReplyDeleteபயங்கரவாதி இஸ் பேக்.
// இந்த மாதம் முதல் மூன்று பதிவுகளாவது இடுவது என்று நானே ஒரு முடிவெடுத்து விட்டேன். (நான் ஒன்றும் இளைய தளபதி இல்லீங்க, நான் ஒரு தடவ முடிவெடுத்து விட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன் - அதனால எதுவும் நடக்கலாம் //
ReplyDelete" மனமிருந்தால் மார்க்கபந்து "
Pls. refer Kamal's
வசூல் ராஜா M B B S
ஹ்ம்ம் இங்கேயாவது எனக்கு இடம் கிடைக்குமா அப்படின்னு பாக்குறேன்
முடியல
மருத்துவருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். . ;-)
ReplyDeleteதலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகதையில் வரும் சென்னை பாஷை வசனங்களை யாரும் கவனிக்கவில்லையோ?
ReplyDeleteசெம காமெடி.
This comment has been removed by the author.
ReplyDeleteரமேஷ், இந்த முறை ஸ்கான் 200 dpi'ல் செய்யப் பட்டு உள்ளது. அதுதான் படங்கள் பெரிதாக தெரிகின்றன. நானும் கவனித்தேன்.
ReplyDeleteமேத்தா காமிக்சா? கடினம்தான். உங்களிடம் இருந்தால் ஸ்கான் செய்து அனுப்புங்களேன்,எனக்கும் படிக்க ஆசையாக உள்ளது. என்னிடம் ஒன்று உள்ளது, ஸ்கான் செய்கிறேன்.
nice story. kindly get me a rip kirby story.
ReplyDeleteFrom The Desk Of Rebel Ravi:
ReplyDeletepulasulaki,
nice scans in good hi-res. thanks.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
நண்பரே,
ReplyDeleteவலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.
http://007intamil.blogspot.com/2010/06/x.html
We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDelete"டாக்டர் மறைந்த மர்மம்" பொறுமையாய் படித்தால் நன்றாகவே இருக்கிறது!! ஏனோ ? தெரியவில்லை..... இங்கே எல்லா பக்கமும் ஒபெனாகவிலை. அதுவே வருத்தத்தை தருகிறது..என்னதான் இருந்தாலும் நமது டாக்டருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல இந்த தலைப்பு தானா?! கிடைத்தது?
ReplyDeleteஅன்புடன்
கேப்டன் ஹெச்சை