Showing posts with label Indrajal Comics. Show all posts
Showing posts with label Indrajal Comics. Show all posts

Sunday, November 14, 2010

கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் - பஸ் சாயர் - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. தீபாவளியை கூட தொடர்ந்து குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இருக்கிறேன். விடுங்கள், என்னுடைய சொந்தக்கதை, சோகக்கதை உங்களுக்கு எதற்கு? நம்முடைய அடுத்த பதிவிற்கு செல்வோம். ஆம், நெடுநாள் கழித்து இன்றுதான் நிறைய நேரம் கிடைத்தது. ஆகையால் இரண்டு, மூன்று இந்திரஜால் காமிக்ஸ்'களை இன்று ஸ்கான் செய்துவிடுவது என்று முடிவெடுத்தான். அதன் முதல் கட்டமாக இதோ இந்த முன்னோட்ட பதிவு:

ஏற்கனவே நம்முடைய பதிவில் காமிக்ஸ் வீரர் பஸ் சாயரின் (முத்து காமிக்ஸ் சார்லி) கதைகளை படித்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதிய வாசகர்களுக்கு அவரின் கதைகளுக்கான லின்க்குகள் இதோ:

1. அறுந்த நரம்புகள் - புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி)

2. ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்

இந்த அட்டைப்படம்தான் அடுத்து வரப்போகும் நம்முடைய பதிவின் காமிக்ஸ்:

கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் No 54 - பஸ் சாயர்  - அட்டைப்படம்

IJC #54 Cover

எனக்கு நகைச்சுவை நதிகளில் ஜோடியாக வந்து கலக்கும் கவுண்டமணி-செந்தில் ஜோடி மிகவும் பிடிக்கும் (நம்ம பயங்கரவாதி டாக்டர் செவன் போல). இந்த அக்பர் பீர்பால் அக்தையில் வரும் சம்பவமானது ஒரு கவுண்டமணி செந்தில் காமெடி சீனில் வரும். கவுண்டரும் அவரது மனைவியும் ஓய்வு எடுக்கும்போது செந்தில் வெளியில் மாட்டை காவல் காத்திருப்பார், அவர் செந்திலின் புத்திகூர்மையை என்னை வியந்துகொண்டிருக்கும்போது செந்தில் பல கேள்விகளை கேட்பார். அவரது அறிவு கூர்மையை எண்ணி கவுண்டர் வியந்துக்கொண்டிருக்கும்போது செந்தில் தான் இருக்கும்போதே மாடு திருடு போனதை எண்ணி வியப்பார். பின்னர் என்ன? வழக்கம் போல கவுண்டர் உதைப்பார். செந்தில் வாங்குவார்.

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - நட்சத்திர நகைச்சுவை: அக்பர் பீர்பால்

IJC #54 Birbal 01
IJC #54 Birbal 02
IJC #54 Birbal 03
IJC #54 Birbal 04
IJC #54 Birbal 05

நம்முடைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் இதழ்களில் வரும் பில்லர் கதைகள் நம்மை மிகவும் கவர்ந்தவை. ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவுமே வருவதில்லை. ஆசிரியர் இதனை கவனிக்க வேண்டும். இதோ இந்திரஜால் காமிக்ஸில் வந்த இரண்டு பில்லர்கள்:

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - மணியன் - சுட்டிப்பைய்யன்

IJC #54 Manian

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - ஹீத்கிளிப் - சொல்வதற்கு ஒன்றுமில்லை

IJC #54 Heath Cliff

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் இந்த காமிக்ஸ் வந்ததால் வர்த்தக விஷயத்தில் அவர்கள் எப்போதுமே குறை போனதில்லை. ஆகையால் எப்போதுமே இரண்டு மூன்று விளம்பரங்கள் இருக்கும். நம்முடைய ராணி காமிக்ஸில் கூட சில பல விளம்பரங்கள் இருக்கும். அந்த காமிக்ஸ் தினத்தந்தி குழுமத்தில் இருந்து வந்ததால் இப்படி ஒரு வசதி. ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸில் மட்டும் இதுவரை விளம்பரங்களே வந்ததில்லை (ஓரிரு விளம்பரங்களை தவிர).

IJC #54 Ad 1 IJC #54 Ad 2 IJC #54 Ad 3

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று) முழு பதிவுடன் வருகிறேன் - இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி, 
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்

Wednesday, June 9, 2010

டாக்டர் மறைந்த மர்மம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. இருந்தாலும்கூட இந்த மாதம் முதல் மூன்று பதிவுகளாவது இடுவது என்று நானே ஒரு முடிவெடுத்து விட்டேன். (நான் ஒன்றும் இளைய தளபதி இல்லீங்க, நான் ஒரு தடவ முடிவெடுத்து விட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன் - அதனால எதுவும் நடக்கலாம்).

நம்ம காமிக்ஸ் பதிவுகள் பலவற்றிலும் சமீப நாட்களில் ஒரு தேக்க நிலை வந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம், அதற்க்கு ஒரு காரணம் கடந்த ஆறேழு மாதங்களாக புதிய புத்தகங்கள் ஏதும் வராமல் இருப்பது தான் காரணம். இந்த நிலை விரைவில் மாற வேண்டிக் கொண்டு இந்த பதிவை துவக்குகிறேன்.

இன்றுதான் நம்முடைய காமிக்ஸ் உலகில் மிகச்சிறந்த தமிழ் காமிக்ஸ் பதிவரும், அகோதீகாவின் தலைவருமாகிய திரு பயங்கரவாதி அவர்களின் பிறந்த நாள். பயங்கரவாதி டாக்டர் செவன் என்பது அவரின் பெயர் ஆகையால் டாக்டர் பெயரில் என்னிடம் இருந்த ஒரே காமிக்ஸ் புத்தகத்தை இங்கு பதிவிடுகிறேன். படித்து ரசியுங்கள்.

பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மர்மம்

00

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் – பக்கம் 01

01

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 02

02

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 03

03

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 04

04

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 05

05

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 06

06

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 07

07

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 08

08

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 09

09

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 10

10

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 11

11

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 12

12

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 13

13

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 14

14

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 15

15

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 16

16

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 17

17

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 18

18

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 19

19

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 20

20

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 21

21

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 22

22

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 23

23

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 24

24

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கெர்ரி டிரேக் சாகசம் - டாக்டர் மறைந்த மாயம் - பக்கம் 25

25

பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே - மறுபடியும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி, 
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Wednesday, April 14, 2010

தமிழர் புத்தாண்டு ஸ்பெஷல் - ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த ஐந்து மாதங்களாக பதிவிடாமல் இருக்க பல காரணங்கள். சோம்பலும் ஒரு முக்கிய காரணமாக இருப்பினும், அதுவே காரணம் அல்ல. நம்முடைய கவிஞர் கனவுகளின் காதலன் தொடர்ந்து அடைமழை போல பதிவுகளை போட்டு தாகிக் கொண்டு இருக்கும்போது, நான் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என்று நினைத்து பதிவிட வந்தேன். அப்போதுதான் இந்த பதிவினை படித்தேன். அதனால் நான் என்னுடைய (பதிவிட இருந்த) பதிவை மாற்றி சற்றேனும் பொருத்தமாக இருக்கட்டும் என்று இந்த பதிவினை இடுகிறேன்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் நண்பர் கிங் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவரின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக ஒலக காமிக்ஸ் ரசிகர் அவர்களின் கைவண்ணத்தில் "தமிழ் காமிக்ஸில் ராஜாக்கள்" என்ற பதிவினை பார்த்த பின்னர் தான் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. நான் ஒரு ப்ளாஷ் கார்டன் கதையை தான் தயார் செய்து இருந்தேன். ஆனால், அந்த பதிவினை படித்த பின்னர் சரி நம்மிடம் இருக்கும் ஒரு ராஜா என்ற பெயருள்ள கதையை இடலாம் என்று முடிவெடுத்து இந்த கதையை இடுகிறேன். இந்த அட்டைப்படதினை ஒலக காமிக்ஸ் ரசிகர் எப்படி மிஸ் செய்தார் என்று தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் இன்று தமிழர்களின் புத்தாண்டும் கூட (அரசாங்கங்கள் சட்டங்களை மாற்றுவதால் பழக்கங்கள் மாறாது). அது மட்டுமில்லாமல் இன்று இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கும் கூட புத்தாண்டு தினமாகும்.

வழக்கம் போல புஸ் சாயர் கதைகளைப்போல இந்த கதையும் ஒரு அற்புதமான கதை. இதில் எந்த விதமான ஹீரோயிசமும் கிடையாது. அதனாலே இது போன்ற கதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். சாதாரண சந்தர்ப்பங்களில் நடக்கும் விஷயங்கள் எப்படி ஒரு அருமையான கதையை அமைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 1

001

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் – பக்கம் 2

002

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 3

003

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 4

004

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 5

005

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 6

006

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 7

007

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 8

008

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 9

009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 10

010

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 11

011

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 12

012

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 13

013

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 14

014

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 15

015

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 16

016

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 17

017

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 18

018

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 19

019

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 20

020

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 21

021

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 22

022

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 23

023

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 24

024

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் - பக்கம் 25

025

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் –Filler பக்கம்  1

026

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் –Filler பக்கம் 2

027

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்- முத்து காமிக்ஸ் சார்லி - ராஜாளி ராஜாப்பயல் –Filler பக்கம் 3

028

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin