காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இன்றைய தினம் ஆங்கில புத்தாண்டு தினமாகும். தமிழ் புத்தாண்டு என்று என்பதே ஒரு சரியான முடிவில்லாமல் இருக்கும் ஒரு சூழலில் நாம் ஆங்கில புத்தாண்டை தான் விமரிசையாக கொண்டாட வேண்டி இருக்கும். வேறு வழி இல்லை. இந்த சூழலில் நம் அனைவருக்கும் ஒரு காண்பதற்கு அறிய ஒரு காமிக்ஸ் கதையை பரிசாக அளிக்கலாம் என்று நினைத்ததாலேயே இந்த பதிவு இடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நம்முடைய காமிக்ஸ் உலக அருமை நண்பர் (முல்லையாரின் மாபெரும் ரசிகர்) திரு ஹாஜா இஸ்மாயில் அவர்கள் ரத்னா காமிக்ஸ் பற்றிய அருமையான பதிவொன்றை இட்டார் (அந்த பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்: HAJA TALKS). அந்த பதிவை படித்தவுடன் எனக்கும் அந்த ரத்னா காமிக்ஸ் பற்றிய பதிவொன்றை இடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவே இந்த பதிவு.
காமிக்ஸ் உலக நண்பர்களே, கிடைத்தற்கு அறிய இந்த ரத்னா காமிக்ஸ் பற்றிய உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து இந்திரஜால் காமிக்ஸ் மற்றும் வித்யார்த்தி மித்திரன் போன்ற காமிக்ஸ்களுடன் இந்த ரத்னா காமிக்ஸ் பற்றிய பதிவினையும் இடலாமா என்பது உங்களின் எண்ணங்களின் மூலம் பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்துங்கள்.
முதலில் இந்த இதழின் அட்டைப்படமும் அதன் ஆங்கில மூல அட்டைப்படமும்: இவை இரண்டுமே இணைய தளங்களில் இருந்தே எடுக்கப்பட்டவை. இதனை ஒரிஜினலாக வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் அதனை இணையத்தில் வெளியிட்ட நண்பர்கள் ஹாஜா மற்றும் பிரபாத் ஆகிய இருவருக்கும் நன்றி.
இனிமேல் இந்த கதையை படிக்க செல்லலாம். இந்த கதையும் ஒரு வழக்கமான டெம்பிளேட் கதை தான். அடர்ந்த காடு, ஒரு பயங்கர புரபெசர், அவருக்கு உலகை ஆளும் ஒரு வெறி, அதற்க்கு அவரின் ஆயுதம் ஒரு வித வசிய மருந்து, அவருக்கு ஒரு நல்ல உள்ளம் கொண்ட மகள், படிப்பறிவற்ற-யோசிக்கும் திறன் இல்லாத காட்டுவாசி மக்கள், புத்திசாலியான வெள்ளையர்கள், பின்னர் நல்லவன் வெல்வான் என்ற வழக்கமான கதைதான்.
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 01 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 02 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 03 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 04 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 05 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 06 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 07 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 08 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 09 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 10 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 11 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 12 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 13 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 14 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 15 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 16 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 17 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 18 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 19 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 20 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 21 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 22 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 23 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 24 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 25 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 26 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 27 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 28 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 29 |
|
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 30 |
|
இந்த இதழின் ஒரு பக்கம் முழுமையாக படிக்கவும், பார்க்கவும் முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகி விட்டது. அதனால் அந்த பக்கத்தை வெளியிட இயலவில்லை. அதன் பின் பக்கத்தை ஓரளவுக்கு தேற்றி, இதோ சுமாரான அளவில் ஸ்கான் செய்து விட்டேன்.
ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 32 |
|
இந்த கதை முதலில் இரு வண்ணங்களில் வந்தது தமிழில் தான். பின்னரே இது இரு வண்ணங்களில் ஆங்கிலத்தில் வந்தது. இதன் ஒரு பக்கம் உங்களின் ஒப்பீட்டிற்கு.
டார்ஜான் - தி மேட் புரபெசர் - பக்கம் 04 | ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன்-பக்கம் 04 |
| |
மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி) முழு பதிவுடன் வருகிறேன் - இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
Happy new year, folks.
ReplyDeleteGet comicking in a cracking way in this new year.
and, more importantly, me the 1st well before Dr 7.
சூப்பர். இந்த புத்தாண்டிற்கு இதைவிட அருமையான பரிசினை யாரும் தரவே முடியாது (பயங்கரவாதி இன்று பதிவில்லை என்று சொல்லிவிட்டார்).
ReplyDeleteஇந்த காமிக்சினை பலர் இதுவரை பார்த்தே இருக்கமாட்டார்கள். அதனால் இதுபோன்ற பழைய புத்தகங்களை பார்க்க வகை செய்யும் உங்களுக்கு நன்றி.
//"இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு"//.
ReplyDeleteஇது என்ன புது Trend? திங்கள் கிழமை, வெள்ளி கிழமை போஸ்டிங் போடுவேன் என்று சொன்னவர்களெல்லாம் மண்ணை கவ்விவிட்டனர் என்பதை நினைவில் கொள்ளவும்.
////"இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு"//.
ReplyDeleteஇது என்ன புது Trend? திங்கள் கிழமை, வெள்ளி கிழமை போஸ்டிங் போடுவேன் என்று சொன்னவர்களெல்லாம் மண்ணை கவ்விவிட்டனர் என்பதை நினைவில் கொள்ளவும்.//
என் இந்த கொலைவெறி? கைண்ட்லி அண்டர்ஸ்டாண்ட் தி டிராவலிங் பிராப்ளம்ஸ்.
நண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) ஆங்கிலேய வழக்கத்திலான ரோமன் கேலண்டர் முறையிலான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே.. அருமையான பதிவினை கொடுத்து விடீர்கள்.. இதுவரை நான் இதை படித்தது இல்லை.. மேலும் இது மாதிரி பதிவினை இடுங்கள்....
ReplyDeleteசெம கதை. அதுவும் அந்த நல்ல உள்ளம் கொண்ட வெள்ளை தேவதை டார்ஜானுக்கு உதவுவது சூப்பர்.
ReplyDelete// சூப்பர். இந்த புத்தாண்டிற்கு இதைவிட அருமையான பரிசினை யாரும் தரவே முடியாது //
ReplyDeleteMe also repeatu.......
Thanks for this wonderful gift
.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று சென்னை புத்தக திருவிழா ஆரம்பமாகிறது. மாலை ஐந்து மணிக்கு. மறக்காதீர்கள்.
ReplyDeleteநண்பரே!!
ReplyDeleteமிக அழகாக ரத்னா காமிக்ஸின் "விபரீத மனிதன்"காமிக்ஸ் கதையை தங்களுக்கே!! உரித்தான ஸ்டைலில் முழுக்கதையையும் மிக சிரமப்பட்டு பதிவு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி
ஆரம்ப காலத்திலேயே குறைந்த பிரதிகளே வெளியிடப்பட்டதால், இக்காமிக்ஸ்கள் எல்லோரிடத்திலும் இருப்பது சாத்தியக்குறைவு என்பதால், நான் முழுமையாக ஆராய்ந்து எனது பதிவினை இட்டேன். எனிவே இதுபோல தங்களிடம் எத்தனை ரத்தனா காமிக்ஸ் உள்ளதோ !! அனைத்தையும், தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு விடுங்கள் . இதன் மூலம் நம்முடைய அருமை வாசக நண்பர்கள் பயன் பெறட்டும்
அதுபோல் வித்தியார்த்தி மித்ராம் காமிக்ஸிலும், கப்பல் கில்லாடிகள் போன்றவைகலைய்யும் வெளியிடுவது நலம்
அன்புடன்
ஹாஜா இஸ்மாயில்
அன்புள்ள அருமை நண்பர் புலா சுலாகி, அவர்களே!!! மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் தங்களை பார்த்து கேட்க்கிறார்!! தங்களின் பதில் என்ன? என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்
ReplyDeletehttp://hajatalks.blogspot.com/2010/12/rathna-comics-written-by-haja-ismail.html#comments
பயங்கரவாதி டாக்டர் செவன் said...
மக்களே,
பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!
http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு
தலைவர்,
அ.கொ.தீ.க.
December 24, 2010 2:11 AM
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteமுஸ்தபா, எண்ணூர்.
pls publish rathnabala again
ReplyDelete