Thursday, March 19, 2009

அறுந்த நரம்புகள் - புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி)

Cover காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உங்களின் மேலான ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இப்போது இந்த பதிவுக்கான காரணத்தை பார்ப்போம். சமீபத்தில் திரு கனவுகளின் காதலன் அவர்களின் பதிவு ஒன்றில் திரு செழி (அருமையான தமிழ் பெயர்) அவர்கள் தனக்கு பிடித்த காமிக்ஸ் பற்றியும் காமிக்ஸ் சார்ந்த பாடல் பற்றியும் கூறும்போது இந்திரஜால் காமிக்ஸ் இதழில் வந்த அறுந்த நரம்புகள் என்ற கதையை பற்றி கூறி இருப்பார்.

 

 

Song Scene

இந்த கதையை நான் ஏற்கனவே படித்து இருந்தாலும் அந்த பதிவிற்கு பின்னர் இந்த கதையை மீண்டும் தேடி பிடித்து படித்தேன். சுமார் ஐந்து, ஆறு முறை படித்து இருப்பேன். ஒவ்வொரு மறை படிக்கும் போதும் சென்ற முறையை விட அருமையாக இருந்தது இந்த கதை. இதோ அந்த பாடல் இடம் பெரும் கட்டம்: இப்போது கதைக்கு செல்வோம்.

 

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 1

page 1

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்:2

page 2

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 3

page 3

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 4

page 4

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 5

page 5

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 6

page 6

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 7

page 7

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 8

page 8

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 9

Page 9

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 10

page 10

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 11

page 11

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 12

page 12

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 13

page 13

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 14

page 14

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 15

page 15

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 16

page 16

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 17

page 17

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 18

page 18

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 19

page 19

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 20

page 20

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 21

page 21

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 22

page 22

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) - பக்கம்: 23

page 23

Translation
Sentiment
Rani Comics Comparison

இந்திரஜால் காமிக்ஸ் பற்றி நண்பர்கள் கூறும்போது, அதனுடைய தமிழாக்கம் பற்றி கிண்டல் செய்வார்கள். அவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இந்த கதையில் கிடைக்கும். குறிப்பாக இந்த கட்டத்தை பாருங்கள். இந்த "ஊதியெறி"  என்ற வசனத்தை பார்க்கும்போது வேதாளன் கதைகளில் வரும் "உதறு துப்பாக்கியை" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

இந்த கட்டத்தில் வரும் காட்சி Child Innocenseஐ Highlight செய்யும் காட்சி ஆகும். அப்பா தன்னுடைய உயிரை விட மேலாக மதிக்கிறேன் என்று கூறும் போது அதற்க்கு முக்கியத்துவம்  தராமல் அந்த முட்டை உடையுமோ என்று தான் சிறுவன் நினைக்கிறான்.

கடைசியாக இந்த கதை ராணி காமிக்ஸ் இதழில் வந்து இருந்தால் திரு எ.மா.சாமி அவர்கள் என்ன தலைப்பு வைத்து இருப்பார் என்பதற்கு கோடிட்டு காட்டும் காட்சி இது: அதிர் வெடி பாடகன். என்ன சரிதானே?

அனேகமாக அதற்க்கு ஒரு Tag Lineஐ வேறு கொடுத்து இருப்பார். அதனை கூட நாம்  Guess செய்து விடலாம்: “வெடிகுண்டுகள் வெடிக்கும்” அதிர்வெடி பாடகன். அட்டையை கூட இந்திரஜால் அட்டை போல கதையில் இல்லாத ஒரு காட்சியை போட்டு மொக்கை செய்வார்கள் ராணி காமிக்ஸ் நிர்வாகத்தினர்.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

20 comments:

  1. சுலாகி அன்பரே, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதாநாயகரின் இந்திரஜால் தமிழ் காமிக்ஸை வெளியிட்டு புலகாங்கிதம் அடைய வைக்கிறீர்கள். புஸ் சாயரின் கதைகள் என்றுமே ஒரு கிளாசிக் டச்சுடன் இருக்கும். இந்த கதையை நான் இது வரை படித்த நியாபகம் இல்லை, இந்திரஜால் ஜுணூன் தமிழில் இதை படிக்க ஒரு வாய்ப்பு கிட்டி உள்ளது. முழுவதும் படித்து விட்டு சில நாட்களிள் பிண்ணூட்டம் இடுகிறேன்.

    தொடருங்கள் உங்கள் தமிழ் காமிக்ஸ் சேவையை.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    ராகா

    ReplyDelete
  2. pula sulaki, thanks again for the complete post of the comics. you are doing great job. please continue.

    i liked the rani comics comparison concept. very joking one.

    ReplyDelete
  3. பேராண்டிகளா, நானும் என வாழ்நாளில் சில பல சுரங்கங்களைத் தகர்த்திருக்கிறேன் ஆனால் காசு வாங்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்ப அந்த சுரங்கங்கள் எப்படியிருக்கோ ஹ்ம்ம்.

    கலக்குப்பா புலா சுலாகி

    ReplyDelete
  4. நண்பரே,

    என்ன மென்மையான, இனிமையான கதை. படித்து ஆயிற்று பலநாட்கள் இவ்வாறான கதையை!!! ஒரே வீச்சிலே படித்து முடித்தேன். மலரிதழ் போன்ற இக்கதையை எனக்கு படிக்க வாய்ப்பளித்ததிற்கு என் நன்றிகள்.

    கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்// என்ன அருமையான வரிகள் இவை. அத்தோடு பறவைகளை துன்புறுத்தல் ஆகாது எனும் ஒர் நல்ல கருத்தும் உள்ளோடுகிறது. எத்தனைப் பறவைக் கூடுகளிற்கு கல் எறிந்திருக்கிறேன் என்பதை, நான் இப்போது நினைத்துப் பார்க்க வைத்து விட்டது கதை.

    கூடு கட்டியிருக்கேன் உன் சட்டையினாலே// ஒரு வரிக் கவிதை. மிகவும் ரசித்தேன்.

    கடற்காற்று பாடலை பற்றி அருமை நண்பர் செழி எழுதிய போது இக்கதையை நான் படித்திருக்கவில்லை ஆனால் இப்போது செழியின் ரசனையைப் பாராட்டுவதற்கு எனக்கு ஒர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள் செழி, நல்ல ரசனையை கொண்டிருக்கிறீர்கள்.

    ஆடிஷனில் லக்கி அப்பாடலைப் பாடும் போது மனது நெகிழ்ந்தது. என் ஞாபகத்திற்கு வந்தது பயணங்கள் முடிவதில்லை படமும் மோகனும். கவுண்டமணியின் இந்த சென்னை மா நகரிலே டயலாக்கும்.

    இப்படி உள்ளத்தைக் கிள்ளி, நினைவுகளை துள்ள வைத்த ஒர் கதையைப் பதிவிட்ட உங்களின் பணியை உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  5. super blog. i love it. please do not stop.

    ReplyDelete
  6. nalla arumaiyana kathai.

    can anybody tell me how to type in tamil? i wud luv to comment in tamil. unable to do so now.

    ReplyDelete
  7. தோழர் புலா சுலாகி,வணக்கம்.

    இந்த அற்புதமான கதையை படிக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள். அற்புதமான கதைகள். மேலும் இந்த கதையில் வரும் வசனங்கள் யாவும் கவிதை போலவே இருக்கிறது. (ஜுனூன் தமிழ் என்று கிண்டல் செய்தாலும் கூட)

    //கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்//
    //கூடு கட்டியிருக்கேன் உன் சட்டையினாலே//
    //அந்த கடற்காற்று பாடல்//

    என பல கவிதை வரிகள் மனதை மெல்லியதாக வருடி செல்லும் தென்றல் போல இருந்தது.

    நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகளும், கமெண்ட்'களும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர் பற்றிய திரைப்பட பதிவை இட்டு இருக்கிறேன்.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  8. Nice story dude.
    Keep up the good work.

    Regards,
    Mahesh

    ReplyDelete
  9. புலா சுலாகி,

    அருமையான இந்த கதையை நானும் செழி'யும் பல முறை விவாதித்து இருக்கிறோம். மிக மிக அருமையான கதை இந்த இந்திரஜால் காமிக்ஸ் கதை. இதனை அனைத்து வாசகர்களும் படிக்க நீங்கள் செய்த காரியம் சிறப்பான ஒன்று ஆகும்.

    அதுவும் இல்லாமல் நீங்களும் உங்கள் கருத்தை இப்போது வெளியிட ஆரம்பித்து விட்டீர்கள் போல இருக்கிறதே? இதைப் பொலவெஉ உங்கள் கருத்தை பதிவில் தொடருங்கள். நம்முடைய அனுபவங்களே (காமிக்ஸ் சார்ந்த) ஒரு சிறப்பான கதை ஆகும். அதுவே படிக்க சிறப்பாக இருக்கும். உதாரணமாக முத்து விசிறி அவர்களின் தற்போதய டெக்ஸ்வில்லர் பதிவை படியுங்கள்.

    இன்றோ அல்லது நாளையோ செழி இந்தியா வந்து விடுவார். உங்கள் பதிவை அவருக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அவரின் கருத்தையும் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

    தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு காமிக்ஸ் வலையுலகிற்கு வருகிறேன். இடைப் பட்ட காலங்களில் சில பல காரணங்களால் கமெண்ட் இட இயலவில்லை. மீண்டு வந்து, மீண்டும் வந்து இருக்கிறேன். இனிமேல் தங்கு தடையின்றி என்னை நீங்கள் காணலாம்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  10. வருகை தந்த நண்பர் கிங் விஸ்வா'விற்கு நன்றி. உங்களின் வருகை காமிக்ஸ் உலகை மலர்ச்சி அடைய செய்து விட்டது.

    புலா சுலாகி.

    ReplyDelete
  11. க கொ க கூ காமிக்ஸ் பிரியன் அவர்களே,

    இந்த கதை முழுவதுமே கவிதைகள் நிரம்பிய ஒன்றாகும். இதனை உங்களுக்கு பிடித்ததில் வியப்பேதும் இல்லை.

    ReplyDelete
  12. Anony: thanks for coming.

    Mukesh: go to this link ant type in english and it will automatically translated into tamil.

    http://www.google.com/transliterate/indic/Tamil

    ReplyDelete
  13. கனவுகளின் காதலனே,

    ஒரு கவிதைக்கு எப்படி இந்த கவிதையை பிடிக்காமல் இருக்கும்? உங்களுக்கு இந்த கதை (தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் -முத்து காமிக்ஸ் சார்லி) பிடித்ததில் வியப்பில்லை.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  14. நண்பர் ரஃபிக் ராஜா அவர்களுக்கு முதன்மை நன்றிகள்.

    படித்து விட்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

    தோழர் விஸ்வா கோயம்புத்தூர் புத்தக கண்காட்சி பற்றி எழுதி உள்ளார். உங்களின் சொந்த புத்தக கண்காட்சி மிகவும் அருமை.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  15. லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  16. பேராண்டிகளா, முத்தாத நகைக்கு கோன் ஐஸ் குடுத்ததில, கிடைச்ச பகீர் செய்திய கேளுங்கப்பா.

    அகொதீக நாட்டாமை, காமிக்ஸ் மருத்துவரு, புதுசா வாங்கின டூ வீலர்ல பூங்காவனத்த ஏத்திகிட்டு ஜாலி டூர் போறாராம். பூங்காவனத்தின் வித்தைகளில மயங்கிப்போன அந்த மகாராசன் தன் கழகத்தையும், அதன் கண்மணிகளையும் க்ளீனா மறந்துட்டாராம். என்னைக் கொஞ்சம் மாத்தி
    உன் நெஞ்சில் என்னை சாத்தி
    என டூவீலர் ரிமிக்ஸ் பாட்டு தூள் பறக்குதாம்.

    இதக்கேட்டு எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும், ந்ல்ல வேளை முத்தாத நகை கோன் ஐஸை பிடிச்சிருந்ததை ரசிச்சுக்கிட்டு இருந்ததாலே தப்பிச்சேன். இந்த காத்தவ்வும், ஷங்கரு பயலும் என்ன செய்யப்போறாங்களோ தெரியலயே. நான் என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வாவப் பாக்கப் போறேன்,

    ReplyDelete
  17. புலா சுலாகி,

    எனக்கு பிடித்த கதையை என்னுடைய பெயரை சொல்லி பதிவாக இட்டதற்கு நன்றி.

    உங்கள் பணி சிறப்பாக உள்ளது. தொடருங்கள். அதுவும் இந்த முறை உங்கள் கமெண்ட்'கள் இன்னும் மெருகு சேர்க்கின்றன. இதைப் போலவே நீங்கள் ஒவ்வொரு முறை பதிவு இடும்போதும் இதனை போலவே உங்கள் கருத்தையும் சேர்த்து இட்டால் நன்றாக இருக்கும்.

    செழி.

    ReplyDelete
  18. கீழே விழுகிறான் வியாபாரி,
    கீழ்தர மிட்டாய் வியாபாரி.
    மோசடி மிட்டாய் விற்குமவன்
    மோசடி இனிமேல் பலிக்காது.

    என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.

    கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.

    இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:

    ஒட்டி விளையாடு கண்மணியே,
    கை தட்டி விளையாடு கண்மணியே.
    ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.
    சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு.

    செழி.

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin